காத்திருப்பு போராட்டம் வெற்றி

img

காத்திருப்பு போராட்டம் வெற்றி டேங்க் ஆபரேட்டர்களுக்கு காசோலை

திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தையடுத்து காசோலை வழங்கப்பட்டு பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.